பாலைவனம் பூஞ்சோலையாக மாறியது,
மனித மனம் மகிழ்ச்சியில் திளைத்த போது.
மகிழ்ச்சி நிலையாக தொடர்ந்திடா நேரங்களில்,
அதுவும் கானல் நீராய் மாறியது.
மனித மனம் மகிழ்ச்சியில் திளைத்த போது.
மகிழ்ச்சி நிலையாக தொடர்ந்திடா நேரங்களில்,
அதுவும் கானல் நீராய் மாறியது.
2Comments
அடி பலமா வாங்கிருப்பானோ?
ReplyDeleteDai
Delete